இலங்கையில் தங்கத்தின் விலை மேலும் அதிகரிப்பு


இலங்கையில் தங்கத்தின் விலை மேலும் அதிகரிப்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

இலங்கையில் கடந்த இரண்டு நாட்களாக அதிகரித்த தங்க விலை இன்று வியாழக்கிழமை (13) மீண்டும் அதிகரித்து உள்ளது.

கொழும்பு செட்டியார் தெருவின் தங்கத்தின் விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் 232,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 
 
அத்துடன், 22 கரட் தங்கம் 213,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுவதுடன்,18 கரட் தங்கம் 174,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது. 
 
மேலும், 24 கரட் தங்கம் ஒரு கிராம் 29,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 26,625 ரூபாயாகவும், 18 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 21,750 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT