நாட்டில் தங்கத்தின் விலையில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்களின் படி, இன்றைய தினம் தங்க அவுன்ஸின் விலையானது 654,995.85 ரூபாயாக பதிவாகியுள்ளது.
 
                                இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்களின் படி, இன்றைய தினம் தங்க அவுன்ஸின் விலையானது 654,995.85 ரூபாயாக பதிவாகியுள்ளது.
நேற்றுடன் ஒப்பிடும் போது இன்றைய தினம் இது சிறு வீழ்ச்சி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சந்தை நிலவரங்களின் படி இன்றையதினம் தங்க அவுன்ஸின் விலை 656,824 ரூபாயாக பதிவாகியுள்ளது.
மேலும், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 21,117 ரூபாயாக பதிவாகியுள்ளதுடன், 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை168,939 ரூபாயாக பதிவாகியுள்ளது.
22 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 154,861 ரரூபாயாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 19,358 ரூபாயாக பதிவாகியுள்ளது.
இதேவேளை, 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 18,478 ரூபாயாகவும், 21 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 147,822 ரூபாயாகவும் இன்றையதினம் பதிவாகியுள்ளது.
எனினும் ஆபரணத் தங்கத்தின் விலை இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 GROUP 1
            GROUP 1
         Listen Live
 Listen Live
         Visit Aha FM
 Visit Aha FM
         
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            