முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய சிஐடியில் ஆஜர்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (17) காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு வந்துள்ளார்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (17) காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு வந்துள்ளார்.
கதிர்காமம் பிரதேசத்தில் உள்ள காணி ஒன்று தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே முன்னாள் ஜனாதிபதி அங்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.
ADVERTISEMENT
ADVERTISEMENT