இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் அதிகரிப்பு

இலங்கை ரூபாயின் பெறுமதி: இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் அதிகரித்துள்ளது.
இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் அதிகரிப்பு
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

 இலங்கை ரூபாயின் பெறுமதி

வியாழனுடன் ஒப்பிடுகையில் இன்று (ஜூலை 12) இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் அதிகரித்துள்ளது.

செலான் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விகிதங்கள் மாற்றமின்றி 297.80 மற்றும் 307.30 ரூபாயாக உள்ளன.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

NDB வங்கியில், அமெரிக்க அமெரிக்க வாங்கும் விலை 296.60 இருந்து 295.80 ரூபாயாகவும் விற்பனை விலை 307.60 இருந்து  306.80 ரூபாயாகவும் காணப்படுகின்றது.

மக்கள் வங்கியில் அமெரிக்க டொலரின் வாங்கும் விலை297.87 இருந்து 296.65 ரூபாயாகவும் விற்பனை விலை 308.56 இருந்து  307.29. ரூபாயாகவும் காணப்படுகின்றது.

கொமர்ஷல் வங்கியில் அமெரிக்க டொலரின் வாங்கும் விலை 297.70 இருந்து 296.95 ரூபாயாகவும் விற்பனை விலை 307.50 இருந்து  306.75. ரூபாயாகவும் காணப்படுகின்றது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

சம்பத் வங்கியில் அமெரிக்க டொலரின் வாங்கும் விலை 299 இருந்து  298  ரூபாயாகவும் விற்பனை விலை  308 இருந்து  307 ரூபாயாகவும் காணப்படுகின்றது.

கூகுளில் நியூஸ்21ஐ பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -