டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை ரூபாயின் பெறுமதி: ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 383.93 ரூபாய் ஆகவும் விற்பனைப் பெறுமதி 399.07 ரூபாய் ஆகவும் பதிவாகியுள்ளது.

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்
ADVERTISEMENT
ADVERTISEMENT

இலங்கை ரூபாயின் பெறுமதி

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாளுக்கான (24) நாணயமாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 299.07 ரூபாய் ஆகவும் விற்பனைப் பெறுமதி 308.39 ரூபாய் ஆகவும் பதிவாகியுள்ளது.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 383.93 ரூபாய் ஆகவும் விற்பனைப் பெறுமதி 399.07 ரூபாய் ஆகவும் பதிவாகியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 322.51 ரூபாய் ஆகவும் விற்பனைப் பெறுமதி 333.11 ரூபாய் ஆக மாற்றமடைந்துள்ளது.

கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 215.35 ரூபாய் ஆகவும் விற்பனைப் பெறுமதி 225.06 ரூபாய் ஆகவும் பதிவாகியுள்ளது.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 195.35  ரூபாய் ஆகவும் விற்பனைப் பெறுமதி 205.45 ரூபாய் ஆகவும் காணப்படுகின்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 220.45 ரூபாய் ஆகவும் விற்பனைப் பெறுமதி 308.39 ரூபாய் ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

Add as Preferred Source News on WhatsApp YouTube
ADVERTISEMENT
ADVERTISEMENT