அமெரிக்க டொலர் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்
இலங்கை ரூபாயின் பெறுமதி: இலங்கை மத்திய வங்கி இன்றைய (02.08.2024) நாணயமாற்று வீதங்களை வெளியிட்டுள்ளது.

இலங்கை ரூபாயின் பெறுமதி
இலங்கை மத்திய வங்கி இன்றைய (02.08.2024) நாணயமாற்று வீதங்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 297.64 ரூபாய் ஆகவும் விற்பனைப் பெறுமதி 306.93 ரூபாய் ஆகவும் பதிவாகியுள்ளது.
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 377.05 ரூபாய் ஆகவும் விற்பனைப் பெறுமதி 392 ரூபாய் ஆகவும் பதிவாகியுள்ளது.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 319 ரூபாய் ஆகவும் விற்பனைப் பெறுமதி 332.97 ரூபாய் ஆகவும் பதிவாகியுள்ளது.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 213.12 ரூபாய் ஆகவும் விற்பனைப் பெறுமதி 222.75 ரூபாய் ஆகவும் பதிவாகியுள்ளது.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 191.87ரூபாய் ஆகவும் விற்பனைப் பெறுமதி 201.62 ரூபாய் ஆகவும் பதிவாகியுள்ளது.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 220.98 ஆகவும் விற்பனைப் பெறுமதி 231.38 ஆகவும் பதிவாகியுள்ளது.