சாதாரண தர பரீட்சை பெறுபேறு வெளியாவதில் தாமதம்; வெளியான அறிவிப்பு

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகளை வெளியிடுவதில் மீண்டும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சாதாரண தர பரீட்சை பெறுபேறு வெளியாவதில் தாமதம்; வெளியான அறிவிப்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

முன்னதாக, இம்மாத இறுதிக்குள் வெளியாக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்திருந்தது. இந்நிலையில், தற்போது அதற்கான சாத்தியங்கள் மிகக்குறைவாக இருப்பதாக கல்வி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடைமுறை ரீதியாக நிலவுகின்ற சிரமங்களால் பரீட்சை முடிவுகள் வெளியாவது இன்னும் தாமதமாகலாம் என்று கூறப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT