கோழி இறைச்சியின் விலை மேலும் அதிகரிப்பு?

கோழி இறைச்சியின் விலை மேலும் அதிகரிக்கலாம் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
கோழி இறைச்சியின் விலை மேலும் அதிகரிப்பு?
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

கோழி இறைச்சியின் விலை மேலும் அதிகரிக்கலாம் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

ஒரு கிலோகிராம் கோழி இறைச்சி ஆயிரத்து 350 ரூபாயினை விடவும் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக  நுகர்வோர் சுட்டிக்காட்டுகின்றனர்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

எனினும், பண்டிகை காலம் என்பதால் சந்தையில் கோழி இறைச்சிக்கான தட்டுப்பாடு காரணமாக விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -