சட்டென குறைந்தது தங்கம் விலை.. நகை பிரியர்கள் மகிழ்ச்சி.. இன்றைய நிலவரம் இதோ!

நவம்பர் மாதம் முதல் நாளே தங்கம் விலை அதிரடியாக குறைந்த நிலையில், தற்போது ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது.

சட்டென குறைந்தது தங்கம் விலை.. நகை பிரியர்கள் மகிழ்ச்சி.. இன்றைய நிலவரம் இதோ!
ADVERTISEMENT
ADVERTISEMENT

நவம்பர் மாதம் முதல் நாளே தங்கம் விலை அதிரடியாக குறைந்த நிலையில், தற்போது ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. சென்னையில் நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்த நிலையில் இன்று அதிரடியாக குறைந்துள்ளது.

அதன் படி சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.5,635க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.45,080க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.8 குறைந்து ரூ.4,616க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.64 குறைந்து ரூ.36,928க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை மட்டும் கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.78.00க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.78,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT