வரலாறு காணாத அளவில் கனடாவில் வாடகைத் தொகை அதிகரிப்பு 

கனடாவில் வீட்டு வாடகை வரலாறு காணாத அளவில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வரலாறு காணாத அளவில் கனடாவில் வாடகைத் தொகை அதிகரிப்பு 
ADVERTISEMENT
ADVERTISEMENT

கனடாவில் வீட்டு வாடகை வரலாறு காணாத அளவில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2024 பெப்ரவரி மாதம் கனடாவில் சராசரி வாடகைத் தொகை 2193 டொலராக பதிவாகியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

2023ஆம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த வாடகைத் தொகையானது 10.5 சதவீத்தினால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தின் பின்னர் வாடகைத் தொகை சடுதியாக அதிகரித்த மாதமாக கடந்த பெப்ரவரி மாதம் காணப்படுகிறது.

அதன்படி ஒரு படுக்கை அறையைக் கொண்ட வீடு ஒன்றின் வாடகைத் தொகை கடந்த பெப்ரவரி மாதம் 1920 டொலர்களாக காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இரண்டு ஆண்டு காலப் பகுதியில் கனடாவில் வாடகைத் தொகையானது 21 வீதமாகவும் மாதாந்த வாடகைத் தொகை சராசரியாக 384 டொலராக உயர்வடைந்துள்ளது.

கனடாவில் அல்பேர்ட்டா மாகாணத்தில் மிகவும் வேகமாக வாடகைத் தொகை அதிகரிப்பு பதிவாகி உள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT