புத்தகப்பையுடன் இளைஞனின் சடலம்  மீட்பு

உயிரிழந்தவர் பழைய பூங்காவீதி யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த மெல்டன் அருண் சஞ்சீவன் வயது 19 என ஊர்காவல்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
புத்தகப்பையுடன் இளைஞனின் சடலம்  மீட்பு
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

அல்லைப்பிட்டி பிரதான வீதியில் உள்ள ஆலமரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளதாக ஊர்காவல்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

உயிரிழந்தவர் பழைய பூங்காவீதி யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த மெல்டன் அருண் சஞ்சீவன் வயது 19 என ஊர்காவல்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

புத்தகப் பை முதுகில் தொங்கவிட்ட படி, குறித்த இளைஞன் தூக்கில் தொங்கியுள்ளார்.

கல்வி நிலையம் ஒன்றுக்கு சென்று விட்டு குறித்த இளைஞன் உயிரை மாய்த்துக் கொள்வதற்காக அல்லைப்பிட்டி பகுதிக்கு வந்திருக்கலாமென சந்தேகம் தெரிவிப்பட்டுள்ளது. 

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -