சமிரவுக்கு பதிலாக அசித அணியில் இணைப்பு
இலங்கை அணிக்கும் இந்திய அணிக்கும் இடையிலான இருபதுக்கு 20 கிரிக்கட் போட்டி எதிர்வரும் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
இலங்கை அணிக்கும் இந்திய அணிக்கும் இடையிலான இருபதுக்கு 20 கிரிக்கட் போட்டி எதிர்வரும் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இந்த நிலையில், காயம் காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்ட துஷ்மந்த சமிரவுக்கு பதிலாக அசித பெர்னாண்டோ அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.
ADVERTISEMENT
ADVERTISEMENT