கோழி இறைச்சி விலை தொடர்பில் வெளியான அறிவித்தல்
பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை தட்டுப்பாடு இன்றி வழங்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
கோழி இறைச்சி விலை
பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சியை 1000 ரூபாய்க்கு சந்தையில் விற்பனை செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர இதனை தெரிவித்துள்ளார்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை தட்டுப்பாடு இன்றி வழங்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
1000 ரூபாய்க்கு கோழி இறைச்சியை விற்பனை செய்ய முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இந்தியாவில் இருந்து முட்டை இறக்குமதியை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.
ADVERTISEMENT
ADVERTISEMENT