பாடசாலை விடுமுறை குறித்து அறிவிப்பு வெளியானது

நாடாளுமன்ற உறுப்பினர் சமன் பிரிய ஹேரத் எழுப்பிய வாய்மூல கேள்விக்கு பதிலளிக்கும் போதே நாடாளுமன்றத்தில் இன்று(24) அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பாடசாலை விடுமுறை குறித்து அறிவிப்பு வெளியானது
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

அடுத்த பாடசாலை விடுமுறை டிசெம்பர் 22 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.

அதன்படி, 2024ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 02 ஆம் திகதி வரை இந்த விடுமுறை வழங்கப்படும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

நாடாளுமன்ற உறுப்பினர் சமன் பிரிய ஹேரத் எழுப்பிய வாய்மூல கேள்விக்கு பதிலளிக்கும் போதே நாடாளுமன்றத்தில் இன்று(24) அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கூகுளில் நியூஸ்21ஐ பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -