வட்டி வீதம் குறித்து அனைத்து வங்கிகளுக்கும் மத்திய வங்கியின் அறிவிப்பு

உரிமம் பெற்ற அனைத்து வங்கிகளுக்கும் இலங்கை மத்திய வங்கி விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

வட்டி வீதம் குறித்து அனைத்து வங்கிகளுக்கும் மத்திய வங்கியின் அறிவிப்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

உரிமம் பெற்ற அனைத்து வங்கிகளுக்கும் இலங்கை மத்திய வங்கி விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

கொள்கை வட்டி விகிதங்களைக் குறைப்பதை ஒப்பிடுகையில் அனைத்து கடன் வட்டி விகிதங்களையும் குறைக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அது கூறுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

கடன் வட்டி விகிதங்கள் போதியளவு குறைக்கப்படாவிட்டாலோ அல்லது தாமதம் ஏற்பட்டாலோ இது தொடர்பில் மத்திய வங்கி நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும் என மத்திய வங்கி மேலும் சுட்டிக்காட்டியுள்ளது

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT