பணவீக்கம் அதிகரிப்பு குறித்து மத்திய வங்கி ஆளுநர் எச்சரிக்கை

இலங்கையின் 2024 ஜனவரியில் பணவீக்கம் 7% ஆக உயரக்கூடும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் எச்சரித்துள்ளார்.

பணவீக்கம் அதிகரிப்பு குறித்து மத்திய வங்கி ஆளுநர் எச்சரிக்கை
ADVERTISEMENT
ADVERTISEMENT

இலங்கையின் 2024 ஜனவரியில் பணவீக்கம் 7% ஆக உயரக்கூடும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க எச்சரித்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை (23) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர், பெறுமதி சேர் வரி (VAT) அதிகரிப்பு மற்றும் ஏனைய வெளிப்புறக் காரணிகளால் பணவீக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக விளக்கமளித்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

VAT திருத்தச் சட்டமூலம்11 டிசெம்பர் 2023 அன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின்னர், ஜனவரி 01ஆம் திகதி முதல் 3 சதவீதம் அதிகரிக்கப்பட்டு 15% இலிருந்து 18% ஆக உயர்த்தப்பட்டது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT