அசானியா இது... தோழிகளுடன் தீபாவளி பண்டிகை கொண்டாடிய அசானி! 

சரிகமப நிகழ்ச்சியில் பங்குபற்ற தமிழகத்துக்கு சென்றிருந்த அசானி,  தீபாவளி பண்டிகையை கடலூரில் கொண்டாடியுள்ளார்.
அசானியா இது... தோழிகளுடன் தீபாவளி பண்டிகை கொண்டாடிய அசானி! 
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இலங்கையை சேர்ந்த மலையக சிறுமி அசானி தோழிகளுடன் கடலூரில் தீபாவளி பண்டிகையை கொண்டாடிய போது எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

சரிகமப நிகழ்ச்சியில் பங்குபற்ற தமிழகத்துக்கு சென்றிருந்த அசானி,  தீபாவளி பண்டிகையை கடலூரில் கொண்டாடியுள்ளார்.

இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ள நிலையில், அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -