சிறையிலிருந்த ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் ரகசிய இடத்துக்கு மாற்றம்

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி, 11 ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை பெற்ற நிலையில் சிறையிலிருந்து திடீரென ரகசியமான இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சிறையிலிருந்த ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் ரகசிய இடத்துக்கு மாற்றம்
ADVERTISEMENT
ADVERTISEMENT

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி, 11 ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை பெற்ற நிலையில் சிறையிலிருந்து திடீரென ரகசியமான இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி புதின் அரசு மீது அவர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளையும் விமர்சனங்களையும் செய்து வந்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

அலெக்ஸி இப்போது எங்கே இருக்கிறார், அவர் எந்த காலனிக்கு அழைத்துச் செல்லப்படுகிறார், எங்களுக்குத் தெரியாது என்று அவருடைய உதவியாளர் வோல்கோவ் கூறினார்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT