கொழும்பில் இன்று 15 மணித்தியால நீர்வெட்டு அமுலில்
கொழும்பில் நீர் விநியோகம் 15 மணித்தியாலம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
கொழும்பில் நீர் விநியோகம் 15 மணித்தியாலம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதன்படி கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்படவுள்ளது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
இன்று (21) மாலை 5 மணி முதல் நாளை(22) காலை 8 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும்.
அத்தியாவசிய திருத்தப் பணிகள் காரணமாக இந்த நீர் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.
ADVERTISEMENT
ADVERTISEMENT