வத்தளை, ஜா - எல உள்ளிட்ட பல பகுதிகளில் 10 மணி நேர நீர்வெட்டு
காலை 8.30 மணியிலிருந்து மாலை 6.30 மணி வரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
வத்தளை, ஜா - எல உள்ளிட்ட பல பகுதிகளில் வெள்ளிக்கிழமை (மே 23) 10 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
காலை 8.30 மணியிலிருந்து மாலை 6.30 மணி வரை குறித்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
பேலியகொடை, வத்தளை, ஜா - எல, கட்டுநாயக்க, சீதுவை, களனி, பியகம, மஹர, தொம்பே, கட்டான, மினுவாங்கொடை உள்ளிட்ட பகுதிகளில் இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.
ADVERTISEMENT
ADVERTISEMENT