காலை 8.30 மணியிலிருந்து மாலை 6.30 மணி வரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
கொழும்பு 01 தொடக்கம் 04 மற்றும் 07 தொடக்கம் 15 வரையான பகுதிகள் நீர் விநியோத் தடையினால் பாதிக்கப்படும்.
பேலியகொட, வத்தளை, ஜா–எல, கட்டுநாயக்க – சீதுவ நகரசபை பகுதிகள், களனி, வத்தளை, பியகம, மஹர, தொம்பே, ஜா–எல, கட்டானை, மினுவாங்கொடை ஆகிய பிரதேச சபை பகுதிகள் மற்றும் கம்பஹா பிரதேச சபை எல்லையின் சில பகுதிகள் நீர் விநியோத் தடையினால் பாதிக்கப்படும்.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர்.