சாதாரண தர விண்ணப்பங்கள் இணையத்தில்

அதன்படி, பரீட்சைக்கு விண்ணப்பிக்க பெப்ரவரி 28ஆம் திகதி கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சாதாரண தர விண்ணப்பங்கள் இணையத்தில்
ADVERTISEMENT
ADVERTISEMENT

2022 சாதாரண தர பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் இணையத்தின் ஊடாக ஏற்றுக்கொள்ளப்படும் என்று இலங்கைப் பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, பரீட்சைக்கு விண்ணப்பிக்க பெப்ரவரி 28ஆம் திகதி கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT