அனைத்து அரச ஊழியர்களுக்கும் இன்று சம்பளம் – நிதி அமைச்சு

அரச துறையில் உள்ள அனைத்து நிறைவேற்று மற்றும் நிறைவேற்று அதிகாரம் இல்லா ஊழியர்களின் சம்பளம் இன்று வழமை போன்று வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அனைத்து அரச ஊழியர்களுக்கும் இன்று சம்பளம் – நிதி அமைச்சு
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

அரச துறையில் உள்ள அனைத்து நிறைவேற்று மற்றும் நிறைவேற்று அதிகாரம் இல்லா ஊழியர்களின் சம்பளம் இன்று வழமை போன்று வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

முன்னதாக நிறைவேற்று அதிகாரம் இல்லாத அரச பணியாளர்களுக்கு 25 ஆம் திகதியும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட பணியாளர்களுக்கு 25 அல்லது 26 ஆம் திகதிகளிலும் சம்பளம் வழங்கப்படும் என்று இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

திறைசேரியில் நிதியின்மையே இதற்கான காரணம் என்றும் அவர் குறிப்;பிட்டிருந்தார்.

இதேவேளை அரச பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கக்கூட நிதியில்லாத நிலையில் தேர்தல் ஒன்றை நடத்துவதென்றால் நிதியை தேடுவது கடினமாக இருக்கும் என்று திறைசேரியின் செயலாளர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -