புலம்பெயர்வோர் கட்டணத்தை அதிகரித்துள்ள பிரித்தானியா
புலம்பெயர்வோருக்கான மருத்துவ கட்டணம், எதிர்வரும் 6ஆம் திகதி முதல் அதிகரிக்க உள்ளதாக பிரித்தானியா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
புலம்பெயர்வோருக்கான மருத்துவ கட்டணம், எதிர்வரும் 6ஆம் திகதி முதல் அதிகரிக்க உள்ளதாக பிரித்தானியா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு உலகின் மக்கள் தொகை 0.9 சதவீதம் அதிகரித்தது. ஆனால், சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 5.6 சதவீதம் உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆர்தர் ஓ உர்சோ £80,000 செலவில் 20 அடி நீள படுக்கையை தயாரித்து உள்ளார்.
கமெராவில் பதிவாகிய காட்சிகளை லாப்டாப்பில் பார்த்த ஆண் பொலிஸார்கள் சிலர், குறித்த இளம் பெண்ணின் மார்பு மற்றும் அந்தரங்கப் பகுதி குறித்து மிக மோசமாக விமர்சித்ததுடன், அப்பெண்ணுடன...
அமெரிக்காவின் ஜார்ஜியாவில் உள்ள ஒரு கன்வீனியன்ஸ் ஸ்டோரில் பகுதிநேர வேலை செய்து வந்த விவேக் சைனி என்ற 25 வயது இந்திய மாணவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
ஆனாலும் அந்த மூதாட்டி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டபோது அவரது பிள்ளைகள் 3 பேரும் ஒரு முறை கூட வந்து பார்க்கவில்லை.
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் 83.3 மில்லியன் டொலர் இழப்பீடு செலுத்தவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சீனாவின் டிபிரபல ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று அண்மையில் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக ஒரு விளம்பரம் செய்தது.
இந்த வினோத திருவிழாவின் உண்மையான பெயர் ‛ஹடகா மட்சூரி'. இதனை ஆண்களின் நிர்வாண திருவிழா எனவும் அழைக்கின்றனர்.
அதற்குப் பதிலாக தொழிலாளர்களுக்கு அதிக அளவில் விசா வழங்க கவனம் செலுத்த இருப்பதாக தெரிவித்துள்ளது.
கனடா அரசாங்கம் தற்போது ஏற்பட்டுள்ள முக்கிய சவாலை சமாளிக்கும் விதமாக சில கட்டுப்பாடுகளை கொண்டு வருவதற்காக சில முடிவுகள் எடுக்கவுள்ளது.