அலி காமேனி கொல்லப்பட்டதற்கு பிறகு ஈரானின் புதிய உச்ச தலைவராக மொஜ்தபா காமேனி அறிவிப்பு
56 வயதான மொஜ்தபா காமேனியை ஈரானின் மதகுருமார்கள் கொண்ட நிபுணர்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை அவரது தந்தையின் வாரிசாக தேர்வு செய்தது.
56 வயதான மொஜ்தபா காமேனியை ஈரானின் மதகுருமார்கள் கொண்ட நிபுணர்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை அவரது தந்தையின் வாரிசாக தேர்வு செய்தது.
ஈரானுக்காக உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நால்வரை தொடர்ந்து விசாரிக்க பிரிட்டன் பொலிஸாருக்கு மேலதிக கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
போரை முடிக்கும் மனநிலையில் தாம் இல்லை என்றும் டிரம்ப் தெரிவித்தார். இந்த மோதலில் அமெரிக்கா ஏற்கனவே பெரிய முன்னிலை பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.
ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான அணு ஆயுத பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் எதுவும் ஏற்படாத நிலையில், கடந்த 28ஆம் தேதி அமெரிக்கா திடீர் ராணுவ தாக்குதலை மேற்கொண்டது.
ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி உயிரிழந்ததையடுத்து, ஈரான் புரட்சிகர ராணுவம் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள், தூதரகங்கள் மற்றும் விமான நிலையங்களை...
டுபாய் நகரில் உள்ள டுபாய் சர்வதேச விமான நிலையம் அருகில் இன்று (07) வெடிப்புச் சத்தம் கேட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரான் வளைகுடா பிராந்தியத்தில் தாக்குதல...
மெல்போர்ன் நகரத்திலிருந்து சுமார் இரண்டு மணி நேர பயண தூரத்தில் உள்ள McGraths Track பகுதியில் அமைந்துள்ள வீட்டில் திங்கட்கிழமை நண்பகல் நேரத்தில் பொலிஸார் அவர்களின் உடல்களை கண்ட...
நைஜீரியாவின் பொர்னோ மாகாணத்தில் உள்ள கொஷி கிராமத்திற்குள் புகுந்த போகோஹராம் பயங்கரவாதிகள் துப்பாக்கி முனையில் அங்கிருந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட சுமார் 300 பேரை கடத்த...
அமெரிக்க படையினர், போர்க்கப்பல்கள் மற்றும் போர் விமானங்கள் எங்கு உள்ளன, அவை எவ்வாறு நகர்கின்றன என்பதற்கான தகவல்களை ரஷ்யா ஈரானுடன் பகிர்ந்ததாக கூறப்படுகிறது.
ஈரானின் IRIS Dena போர்க்கப்பல் கடந்த புதன்கிழமை அமெரிக்க கடற்படை தாக்குதலால் மூழ்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் இலங்கையின் தெற்குப் பகுதியான காலி நகரத்திலிருந்து...
லண்டன் வடபகுதியில் யூத சமூகத்துடன் தொடர்புடைய இடங்கள் மற்றும் நபர்களை ஈரானுக்காக உளவு பார்த்ததாக சந்தேகத்தின் பேரில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹார்முஸ் நீரிணையை முழுமையாக மூடிவிடும் என்ற அச்சம் உலக நாடுகளுக்கு ஏற்பட்டிருந்த நிலையில், அதுகுறித்து ஈரான் முக்கிய விளக்கமொன்றை வெளியிட்டுள்ளது.