ADVERTISEMENT

பிரித்தானியா

லண்டனில் துப்பாக்கிச் சூட்டில் 16 வயது சிறுவன் காயம்... 15 வயது சிறுவன் கைது

லண்டனில் துப்பாக்கிச் சூட்டில் 16 வயது சிறுவன் காயம்... 15 வயது சிறுவன் கைது

ஷெஃபீல்டில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் கடுமையாக காயமடைந்த 16 வயது சிறுவன் தற்போது அவசர நிலைமையில் இருப்பதாக சவுத் யார்க்ஷையர் பொலிஸார் தெரிவித்தனர்.

2035-க்குள் பிரித்தானியாவில் 3 மில்லியன் வேலைகளுக்கு ஆபத்து:  விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

2035-க்குள் பிரித்தானியாவில் 3 மில்லியன் வேலைகளுக்கு ஆபத்து: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

2035-க்குள் பிரித்தானியாவில் சுமார் 3 மில்லியன் குறைந்த திறன் வேலைகள் மறைந்துபோகும் அபாயம் இருப்பதாக தேசிய கல்வி ஆராய்ச்சி நிறுவனம் (NFER) வெளியிட்ட புதிய அறிக்கை எச்சரிக்கிறது.

2026 முதல் ETA இல்லாமல் UK செல்ல முடியாது: 85 நாடுகளுக்கு புதிய விதி

2026 முதல் ETA இல்லாமல் UK செல்ல முடியாது: 85 நாடுகளுக்கு புதிய விதி

2026 பிப்ரவரி 25 முதல், ஐக்கிய இராச்சியத்திற்கு (UK) முன் அனுமதியில்லாமல் யாரும் பயணம் செய்ய முடியாது. விசா தேவையில்லாத 85 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் — அமெரிக்கா, கனடா, பிரான்ஸ...

பிரான்ஸில் தேடப்பட்ட இலங்கை தமிழர் இங்கிலாந்தில் லிவர்பூலில் கைது

பிரான்ஸில் தேடப்பட்ட இலங்கை தமிழர் இங்கிலாந்தில் லிவர்பூலில் கைது

பிரான்ஸில் ஒரு பெண்ணை தவறான முறையில் துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு தேடப்பட்டு வந்த இலங்கைத் தமிழர் ஒருவர், இங்கிலாந்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரித்தானியாவில் வசிப்போரில் ஐந்தில் ஒருவர் வெளிநாட்டில் பிறந்தவர்கள் – புதிய ஆய்வு; அதிர்ச்சி தகவல்

பிரித்தானியாவில் வசிப்போரில் ஐந்தில் ஒருவர் வெளிநாட்டில் பிறந்தவர்கள் – புதிய ஆய்வு; அதிர்ச்சி தகவல்

பிரித்தானியாவில் தற்போது வாழும் மக்களில் சுமார் ஒவ்வொரு ஐந்து பேரில் ஒருவரும் வெளிநாடுகளில் பிறந்தவர்கள் என புதிய ஆய்வொன்று வெளிப்படுத்தியுள்ளது. இந்த வளர்ச்சி, நாட்டின் மக்கள...

உயர்ந்த வருமானம் பெறுபவர்களுக்கு மூன்று ஆண்டுகளில் பிரித்தானிய குடியுரிமை – புதிய குடிவரவு சீர்திருத்தம் அறிவிப்பு

உயர்ந்த வருமானம் பெறுபவர்களுக்கு மூன்று ஆண்டுகளில் பிரித்தானிய குடியுரிமை – புதிய குடிவரவு சீர்திருத்தம் அறிவிப்பு

பிரித்தானிய அரசு, உயர்ந்த வருமானம் பெறுபவர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு மூன்று ஆண்டுகளில் நிரந்தர குடியுரிமை பெறும் புதிய வாய்ப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இது கடந்த அரை நூற்...

பாகுபாடு மற்றும் அவமதிப்பு: பிரித்தானியாவை விட்டு வெளியேறும் ஆயிரக்கணக்கான புலம்பெயர் மருத்துவர்கள்

பாகுபாடு மற்றும் அவமதிப்பு: பிரித்தானியாவை விட்டு வெளியேறும் ஆயிரக்கணக்கான புலம்பெயர் மருத்துவர்கள்

பிரித்தானியாவில் புலம்பெயர்ந்தோருக்கு எதிராக ஏற்பட்டுவரும் வெறுப்பு மற்றும் மோசமான அணுகுமுறையின் காரணமாக, பலரும் மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறி வருவதாக அந்நாட்டு அரசு மர...

பிரித்தானிய சட்டவிரோத குடியேறிகளின் படகு என்ஜின்களை உடைத்த குழுவினர்- பொலிஸார் விசாரணை

பிரித்தானிய சட்டவிரோத குடியேறிகளின் படகு என்ஜின்களை உடைத்த குழுவினர்- பொலிஸார் விசாரணை

புலம்பெயர்ந்தோர் ஆங்கிலக் கால்வாயைக் கடப்பதைத் தடுக்கும் முயற்சியில், பிரெஞ்சு கடற்கரைகளில் ஒளித்து வைக்கப்பட்டிருந்த சிறிய படகு என்ஜின்களை உடைக்கும் காட்சிகளைப் பிரிட்டிஷ் கண...

பிரித்தானியாவில் பிறந்த குழந்தைகளும் நாடுகடத்தப்படலாம்: உள்துறைச் செயலரின் புதிய குடியேற்றத் திட்டம்

பிரித்தானியாவில் பிறந்த குழந்தைகளும் நாடுகடத்தப்படலாம்: உள்துறைச் செயலரின் புதிய குடியேற்றத் திட்டம்

பிரித்தானியாவில் பிறந்த குழந்தைகளும் எதிர்காலத்தில் நாடுகடத்தலுக்கு உள்ளாக்கப்படலாம் என உள்துறைச் செயலர் ஷபானா மஹ்மூத் புதிய திட்டம் ஒன்றை முன்வைத்துள்ளார்.

புலம்பெயர்தல் கொள்கையில் பிரித்தானியா மீது வலுக்கும் கண்டனம்

புலம்பெயர்தல் கொள்கையில் பிரித்தானியா மீது வலுக்கும் கண்டனம்

புலம்பெயர்தலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் காரணமாக, பிரித்தானிய உள்துறைச் செயலாளர் ஷபானா மஹ்மூத் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

பிரிட்டன் கடற்பரப்பை அணுகிய ரஷ்ய ‘யாண்டார்’ உளவு கப்பல்: ஸ்காட்லாந்து வடக்கில் பிரிட்டிஷ் கடற்படை கண்காணிப்பு அதிகரிப்பு

பிரிட்டன் கடற்பரப்பை அணுகிய ரஷ்ய ‘யாண்டார்’ உளவு கப்பல்: ஸ்காட்லாந்து வடக்கில் பிரிட்டிஷ் கடற்படை கண்காணிப்பு அதிகரிப்பு

பிரித்தானிய கடற்பரப்பு எல்லைக்கு அருகில் ரஷ்யாவின் உளவு சேகரிப்பு கப்பல் ‘யாண்டார்’ இயங்கிவருவதை பிரித்தானிய பாதுகாப்பு செயலாளர் ஜான் ஹீலி உறுதிப்படுத்தியுள்ளார்.