இஸ்ரேல் தேர்தலில் பெரும்பான்மை இழந்த நெதன்யாகு கூட்டணி: 19 ஆசனங்களுடன் அரபுக் கட்சிகள் முக்கிய சக்தியாக உருவெடுப்பு!
இஸ்ரேல் தேர்தலில் நெதன்யாகு கூட்டணி 53, ஐசென்கோட் கூட்டணி 48, அரபுக் கட்சிகள் 19 ஆசனங்களைப் பெற்றுள்ளன. பெரும்பான்மை இல்லாததால் ஆட்சி அமைப்பதில் சிக்கல்.

