ஆதி குணசேகரனாக நடிக்க வேல ராமமூர்த்திக்கு இவ்வளவு சம்பளமா?

மாரிமுத்து நடித்த ஆதி குணசேகரன் என்ற கேரக்டரில் நடித்து வரும் வேல ராமமூர்த்திக்கு அதிக சம்பளம் கொடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. 

Jan 29, 2024 - 12:36
ஆதி குணசேகரனாக நடிக்க வேல ராமமூர்த்திக்கு இவ்வளவு சம்பளமா?

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் மறைந்த மாரிமுத்துவுக்கு பதில் வேல ராமமூர்த்தி நடித்து வருகிறார். தற்போது மீண்டும் இந்த சீரியல் சூடு பிடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை வெற்று வருகிறது .

ஆரம்பத்தில் வேல ராமமூர்த்தியின் ஆதி குணசேகரன் கேரக்டருக்கு வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும் தற்போது அவர் ஆதி குணசேகராகவே மாறிவிட்டார் என்று ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்

இந்த நிலையில், மாரிமுத்து நடித்த ஆதி குணசேகரன் என்ற கேரக்டரில் நடித்து வரும் வேல ராமமூர்த்திக்கு அதிக சம்பளம் கொடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. 

இவருக்கு ஒரு மாதத்திற்கு 10 லட்சம் முதல் 20 லட்சம் வரை சம்பளம் கிடைப்பதாக தெரிகிறது. இருப்பினும் சேனல் தரப்பில் இருந்தோ வேலராம மூர்த்தி தரப்பிலிருந்தோ இந்த தகவல் உறுதி செய்யப்படவில்லை.


நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02


NEWS21
நியூஸ்21 இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
நியூஸ்21 Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...