வற் வரி சான்றிதழ் குறித்து வெளியான அறிவிப்பு

அனைத்து கிளைகளிலும் சான்றிதழின் நகல் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என்று நுகர்வோர் விவகார அதிகாரசபை அறிவித்துள்ளது.

வற் வரி சான்றிதழ் குறித்து வெளியான அறிவிப்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

வணிக நிறுவனங்களுக்கு வழங்கப்படும் வற் வரி சான்றிதழை அந்தந்த வணிக ஸ்தாபனங்கள் தெளிவாகக் காட்சிப்படுத்துவதனை உள்நாட்டு இறைவரித்திணைக்களம் கட்டாயமாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நிறுவனத்தின் அனைத்து கிளைகளிலும் சான்றிதழின் நகல் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என்று நுகர்வோர் விவகார அதிகாரசபை அறிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

மேலும், டெண்டர் ஒப்பந்தங்களின் கீழ் பதிவு செய்யப்பட்ட உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்கள், சேவை வழங்குநர் மற்றும் பொருட்களை வழங்குபவர்கள் தங்கள் பதிவு எண்ணை விநியோக அட்டையில் தெளிவாக பதிவு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT