தங்கம் விலையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி - வெளியான மகிழ்ச்சித் தகவல்
கடந்த சில மாதங்களாக இலங்கையில் தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
கடந்த சில மாதங்களாக இலங்கையில் தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.
இன்றைய (8) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 722,690 ரூபாயாகவும், 24 கரட் தங்க கிராம் 25,500 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
அதேவேளை, 24 கரட் தங்கப் பவுண் 203,950 ரூபாயாகவும் 22 கரட் தங்க கிராம் 23,380 ரூபாயாக பதிவாகியுள்ளதுடன், 22 கரட் தங்கப் பவுண் 187,000 ரூபாயாக பதிவாகியுள்ளது.
அத்துடன், 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 22,320 ரூபாயாக பதிவாகியுள்ளதுடன், 21 கரட் தங்கப் பவுண் இன்றையதினம் 178,500 ரூபாயாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.
ADVERTISEMENT
ADVERTISEMENT