இலங்கை ரூபாயின் பெறுமதி தொடர்ந்தும் உயர்வு; வீழ்ச்சியடையும் டொலர்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று (15) மேலும் உயர்வடைந்துள்ளதுடன் டொலரின் பெறுமதியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

இலங்கை ரூபாயின் பெறுமதி தொடர்ந்தும் உயர்வு; வீழ்ச்சியடையும் டொலர்
ADVERTISEMENT
ADVERTISEMENT

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று (15) மேலும் உயர்வடைந்துள்ளதுடன் டொலரின் பெறுமதியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 310.20 ரூபாயாகவும், கொள்வனவு விலை 300.60 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

கனேடிய டொலரின் விற்பனை விலை 230.42 ரூபாயாகவும், கொள்வனவு விலை 220.67 ரூபாயாகவும் உள்ளது.

யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 338.99 ரூபாயாகவும், கொள்வனவு பெறுமதி 325.31 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதியானது 322 ரூபாய்க்கும் அதிகமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

Add as Preferred Source News on WhatsApp YouTube
ADVERTISEMENT
ADVERTISEMENT