முட்டையின் விலையில் இந்த வாரம் ஏற்படவுள்ள மாற்றம்

ஒரு முட்டை உற்பத்திக்கான செலவு சுமார் 30 ரூபாய் எனவும், தற்போது நாட்டின் நாளாந்த முட்டை உற்பத்தி 5.8 மில்லியன் எனவும் கூறப்படுகின்றது.

முட்டையின் விலையில் இந்த வாரம் ஏற்படவுள்ள மாற்றம்
ADVERTISEMENT
ADVERTISEMENT

முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்கும் முன்மொழிவை இந்த வாரத்துக்குள் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையிடம் சமர்ப்பிக்க தீர்மானித்துள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு தெரிவிக்கின்றது.

ஒரு முட்டை உற்பத்திக்கான செலவு சுமார் 30 ரூபாய் எனவும், தற்போது நாட்டின் நாளாந்த முட்டை உற்பத்தி 5.8 மில்லியன் எனவும் கூறப்படுகின்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதேவேளை, இலங்கையின் நாளாந்த முட்டை நுகர்வுத் தேவை 7.5 மில்லியன் முட்டைகள் எனவும் தெரியவந்துள்ளது.

தற்போது முட்டை உற்பத்தி அதிகரிக்காமை தொடர்பில் காரணத்தை கண்டறியுமாறு விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர அதிகாரிகளுக்கு பணித்துள்ளார்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT