மீண்டும் அதிகரித்துள்ள முட்டையின் விலை!

தமிழ் - சிங்கள புத்தாண்டு கொண்டாடப்படவுள்ள நிலையில் சில தினங்களுக்கு முன்பு குறைக்கப்பட்டிருந்த முட்டையின் விலை மீண்டும் உயரந்துள்ளது.
மீண்டும் அதிகரித்துள்ள முட்டையின் விலை!
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

தமிழ் - சிங்கள புத்தாண்டு கொண்டாடப்படவுள்ள நிலையில் சில தினங்களுக்கு முன்பு குறைக்கப்பட்டிருந்த முட்டையின் விலை மீண்டும் உயரந்துள்ளது.

அதன்படி, சந்தையில் உள்ளுர் முட்டையொன்றின் விலை 50 ரூபாயாகவும் சில்லறை விற்பனை விலை 55 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகின்றன.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

மேலும் கடந்த சில  நாட்களாக விலைக் குறைந்திருந்த காய்கறி, மீன்களின்  விலை இன்று ஓரளவு  அதிகரித்துள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

கூகுளில் நியூஸ்21ஐ பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -