நாடு திரும்பினார் ஜனாதிபதி ரணில்
உத்தியோகபூா்வ விஜயம் மேற்கொண்டு பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் சென்றிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பியுள்ளாா்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
உத்தியோகபூா்வ விஜயம் மேற்கொண்டு பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் சென்றிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பியுள்ளாா்.
ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினா் இன்று காலை 09.10 மணியளவில் எமிரேட்ஸ் எயார்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான EK-650 ரக விமானத்தின் ஊடாக டுபாயில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.
ADVERTISEMENT
ADVERTISEMENT