பாகிஸ்தானுடன் மோத இந்திய அணி இலங்கை வந்தடைந்தது!

இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இடையிலான முக்கியப் போட்டி பெப்ரவரி 15ஆம் திகதி கொழும்பிலுள்ள R. Premadasa Stadium மைதானத்தில் நடைபெறவுள்ளது.

பாகிஸ்தானுடன் மோத இந்திய அணி இலங்கை வந்தடைந்தது!
ADVERTISEMENT
ADVERTISEMENT

இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியா – பாகிஸ்தான் மோதலை முன்னிட்டு, இந்திய கிரிக்கெட் அணி இலங்கையை வந்தடைந்துள்ளது. உலகம் முழுவதும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள இந்த போட்டி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அணியுடன் 41 பேர் கொண்ட குழுவும் வருகை தந்துள்ளது. மேலும், சர்வதேச கிரிக்கெட் பேரவையான International Cricket Council (ICC) சார்பில் 12 அதிகாரிகளும் நாட்டை வந்தடைந்துள்ளதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இடையிலான முக்கியப் போட்டி பெப்ரவரி 15ஆம் திகதி கொழும்பிலுள்ள R. Premadasa Stadium மைதானத்தில் நடைபெறவுள்ளது. இரு அணிகளின் வரலாற்றுப் போட்டிகளை நினைவுபடுத்தும் இந்த மோதல், கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT