எரிபொருள் விலையில் மாற்றம் - முழு விவரம் இதோ!

எரிபொருள் விலை: நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் திருத்தியுள்ளது.

எரிபொருள் விலையில் மாற்றம் -  முழு விவரம் இதோ!
ADVERTISEMENT
ADVERTISEMENT

எரிபொருள் விலை

நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் திருத்தியுள்ளது.

இதன்படி, 95 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை 07 ரூபாயினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. புதிய விலை 440 ரூபாய்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

அத்துடன், லங்கா சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 72 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 386 ரூபாயாகும்.

மண்ணெண்ணெய் விலை லிட்டருக்கு 12 ரூபாயினால் குறைந்துள்ளதுடன் அதன் புதிய விலை 245 ரூபாயாகும்.

எவ்வாறாயினும், 92 ஒக்டேன் பெற்றோல் மற்றும் ஒட்டோ டீசல் விலையில் மாற்றம் இல்லை.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதேவேளை, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் விலைக்கு ஏற்ப, லங்கா ஐஓசி மற்றும் சினோபெக் எரிபொருளின் விலைகளும் திருத்தப்பட்டுள்ளன.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT