அரிசி மற்றும் பெரிய வெங்காய வரி குறைப்பு - அறிவிப்பு வெளியானது 

அரிசி மற்றும் பெரிய வெங்காயத்துக்கான வரியை குறைக்க தீர்மானித்து உள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.

அரிசி மற்றும் பெரிய வெங்காய வரி குறைப்பு - அறிவிப்பு வெளியானது 
ADVERTISEMENT
ADVERTISEMENT

அரிசி மற்றும் பெரிய வெங்காயத்துக்கான வரியை குறைக்க தீர்மானித்து உள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.

இதன்படி, ஒரு கிலோகிராம் அரிசிக்கு 65 ரூபாயாக இருந்த விசேட பண்ட வரி ஒரு ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்த வரி குறைப்பு நேற்று (27) முதல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 03 ஆம் திகதி வரை நடைமுறையில் காணப்படும்.

இதேவேளை, பெரிய வெங்காயத்தின் இறக்குமதிக்கான வரி ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரை, கிலோகிராம் ஒன்றுக்கு 10 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT