கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தடுத்து வைக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்படும் முன்னாள் புலனாய்வுப் பணிப்பாளர் சுரேஷ் சலேவுக்கு சிகிச்சையளிக்கும் 10 வைத்தியர்களை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் அறிவித்தல் விடுத்துள்ளது.
மட்டக்குளியில் மூவர் உயிரிழக்கக் காரணமான கோர விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட கஞ்சா போதையில் காரை செலுத்திய சாரதி செப்டெம்பர் 30 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மட்டக்குளியில் கார் ஒன்று பல வாகனங்களுடன் மோதி இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், 12 பேர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொட்டாஞ்சேனையில் தனிப்பட்ட தகராறு காரணமாக கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த வெல்லம்பிட்டியைச் சேர்ந்த 18 வயது இளைஞர் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர்கள் 25 மற்றும் 39 வயதுடைய சிறைச்சாலை அதிகாரிகள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுவரை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் 29 பேரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன.
எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வரும் சம்பள உயர்வுடன் கூடுதலாக, பொது சுகாதார செவிலியர்களுக்கு மோட்டார் சைக்கிள்களை வழங்க ஏற்பாடுகள் செய்யப்படும் என சுகாதார அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
சம்பவத்தில் ஈடுபட்ட பெக்கோ இயந்திரம் கொழும்பு மாநகர சபையின் பணிப்பிரிவுக்கு சொந்தமானது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். எனினும், அங்கு சிகிச்சை பெற்று வந்தபோது அவர் உயிரிழந்ததாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
சிலர் இன்ஜினை முதலாம் கியரில் இயக்கியவாறே, எந்தவித பாதுகாப்பும் இன்றி வெறும் கையால் சங்கிலியைத் துடைக்க முயற்சிப்பதாக அவர் விளக்கினார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொட்டாஞ்சேனை பொலிஸ் மேற்கொண்டு வருகின்றனர்.
சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.