ஓடும் பேருந்துக்குள் பெண் மீது துப்பாக்கி சூடு
அம்பலாந்தோட்டையில் இன்று பிற்பகல் 2 மணியளவில் பேருந்துக்குள் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்.
அம்பலாந்தோட்டையில் இன்று பிற்பகல் 2 மணியளவில் பேருந்துக்குள் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்.
வேறொரு நபருடன் தனது மனைவி தகாத உறவைப் பேணுவதையறிந்து , 38 வயதுடைய கணவன் தனது 6 வயது மகளுடன் ஓடும் ரயில் முன் பாய்ந்து பலியாகியுள்ளார்.
வாகன இறக்குமதி : இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள ஏனைய பொருட்களுக்கான இறக்குமதி அனுமதி வழங்குவது தொடர்பில் மத்திய வங்கி அதிகாரிகளுடன் ஆலோசித்து வருவதாகவும் அவர் கூ...
பரீட்சார்த்திகள் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை மீள் திருத்தத்துக்கு விண்ணப்பிக்க முடியும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
இன்றைய வானிலை:
இன்றைய தங்க விலை: இலங்கையில் இன்று (05) தங்கம் அவுன்ஸின் விலை 621,454 ரூபாயாக பதிவாகியுள்ளது.
குறித்த சட்டத்தில், எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படாமை கண்டறியப்பட்டுள்ளது.
இவ்வருடம் இலங்கைக்கு வந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 900,000ஐ தாண்டியுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
2022 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் நாடளவிய ரீதியில் முதலிடம் பிடித்த மாணவர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளன.
அவர் வணிகப் பிரிவில் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய நிலையில் மூன்று A சித்திகளை பெற்றுள்ளார்.
மாணவர்களின் அலைபேசி பாவனைக்கு கட்டுப்பாடுகளை விதிக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
Laughfs எரிவாயு விலை: Laughfs எரிவாயு நிறுவனம் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளைத் திருத்தத் தீர்மானித்துள்ளது.