கொழும்பு

இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை சந்தித்து இந்திய துணை ஜனாதிபதி பேச்சுவார்த்தை

இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை சந்தித்து இந்திய துணை ஜனாதிபதி பேச்சுவார்த்தை

இந்தியாவின் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன், தனது இருநாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தின் பகுதியாக இன்று கொழும்பில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்தில் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸ...

இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் இருநாள் உத்தியோகப்பூர்வ விஜயமாக இலங்கையை வந்தடைந்தார்

இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் இருநாள் உத்தியோகப்பூர்வ விஜயமாக இலங்கையை வந்தடைந்தார்

இந்தியாவின் துணை ஜனாதிபதியான சி.பி. ராதாகிருஷ்ணன், இரு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று (19) இலங்கையை வந்தடைந்துள்ளார். 

கச்சா எண்ணெய் $286க்கு இலங்கை வாங்கியதாக கூறிய செய்தி பொய் – பெட்ரோலிய கூட்டுத்தாபனம் விளக்கம்

கச்சா எண்ணெய் $286க்கு இலங்கை வாங்கியதாக கூறிய செய்தி பொய் – பெட்ரோலிய கூட்டுத்தாபனம் விளக்கம்

மத்திய கிழக்கு போருக்கு முன்பு உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 70 முதல் 80 டொலர் வரை இருந்தது.

லாப்ஸ் மற்றும் லிட்ரோ நிறுவனங்கள் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

லாப்ஸ் மற்றும் லிட்ரோ நிறுவனங்கள் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

தமிழ் - சிங்க புத்தாண்டு விடுமுறை காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சமையல் எரிவாயு  விநியோகம் இன்று (16) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும்.

அரச நிறுவனங்கள் இன்று முதல் வழமைக்கு: பாடசாலைகள் ஏப்ரல் 20 முதல் திறப்பு

அரச நிறுவனங்கள் இன்று முதல் வழமைக்கு: பாடசாலைகள் ஏப்ரல் 20 முதல் திறப்பு

சித்திரை புத்தாண்டு விடுமுறைக்குப் பிறகு இலங்கையில் அரச நிறுவனங்கள் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளன. பாடசாலைகள் ஏப்ரல் 20 முதல் திறக்கப்பட்டு, கல்வி தவணை ஜூலை 24 வரை நடைபெறும்.

கடந்த கால தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு முன்னேறுவோம்: நாமல்

கடந்த கால தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு முன்னேறுவோம்: நாமல்

கடந்த தவறுகளில் இருந்து கற்று, இளைஞர்களை முன்னேற்றி, கலாசாரத்தை பாதுகாத்து நாட்டை முன்னேற்ற வேண்டியதின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய நாமல்.

இலங்கையிலிருந்து புறப்பட்ட 240 ஈரானிய கடற்படை வீரர்கள் 

இலங்கையிலிருந்து புறப்பட்ட 240 ஈரானிய கடற்படை வீரர்கள் 

இலங்கையை அண்மித்த கடற்பரப்பில் கடந்த மாதம் நடந்த விபத்தைத் தொடர்ந்து இலங்கையின் பாதுகாப்பில் இருந்த 240 பேரை ஈரான் திரும்பப் பெற்றுக்கொண்டது.

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு QR இல்லாமல் எரிபொருள் விநியோகம்

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு QR இல்லாமல் எரிபொருள் விநியோகம்

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, QR குறியீடு இன்றி எரிபொருள் விநியோகம் செய்யப்படும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இந்த நடைமுறை 11ஆம் தேதி முதல் 18ஆம் தேதி ...

சொத்து விபரங்களை சமர்ப்பித்தார் மஹிந்த ராஜபக்ஷ

சொத்து விபரங்களை சமர்ப்பித்தார் மஹிந்த ராஜபக்ஷ

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் உத்தரவின்படி தனது சொத்து மற்றும் பொறுப்புகள் தொடர்பான சத்தியக்கடதாசியை காலக்கெடுவிற்குள் சமர்ப்பித்தார்.

நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும்; வெளியான அறிவிப்பு

நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும்; வெளியான அறிவிப்பு

தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு, ஏப்ரல் 13 மற்றும் 14 ஆகிய திகதிகளில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும்.