முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இன்று ஆணைக்குழுவின் முன் ஆஜர்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் இன்று காலை ஆஜராகிறார்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் இன்று காலை ஆஜராகிறார்
வியட்நாம் ஜனாதிபதி டோ லாம் இன்று உயர்மட்ட குழுவுடன் இலங்கைக்கு வருகை தருகிறார். அவரது விஜயத்தை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
நாளை (மே 1) சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, இலங்கையின் பல பகுதிகளில் அரசியல் கட்சிகளின் ஆர்ப்பாட்டங்கள், கூட்டங்கள் நடைபெறவுள்ளன.
கொழும்பிலுள்ள முன்னாள் ஜனாதிபதியின் இல்லத்திற்குச் சென்றுள்ள குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள், அங்கு வைத்தே இந்த வாக்குமூலத்தைப் பதிவு செய்து வருகின்றனர்.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளபடி, டீசல் ஏற்றிய மற்றுமொரு கப்பல் ஏப்ரல் 27 ஆம் தேதி நாட்டை வந்தடைய உள்ளது.
2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் உற்சவத்தின் உத்தியோகபூர்வ நிகழ்வு மே 30 ஆம் தேதி நடைபெறுவதால், அதனைத் தொடர்ந்து வரும் மே 31 ஆம் தேதி அரசாங்க விடுமுறை தினமாகப் பிரகடனப்படுத்தப்ப...
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணாண்டோவைப் பிணையில் விடுவிக்குமாறு வத்தளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கைக்கு மேற்கொண்டிருந்த இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்து இந்திய துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன் கொழும்பிலிருந்து இந்தியா திரும்பினார்.
'ஏக்கிய ராஜ்ய' அரசியல் யாப்பு நிறைவேற்றப்படுவதை நிறுத்துவதற்கும், தமிழ் மக்கள் விரும்பும் தாயம், தேசியம், சுயநிர்ணயம் அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி அடிப்படையிலான தீர்வை சாத்தியமாக...
வட,கிழக்கைப் பிரதிநிதித்துவம் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களுக்கும் இந்திய துணை ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணனுக்கும் இடையிலான சந்திப்பு 19-04-2026 அன்று தாஜ் சமுத்திரா விட...
மாகாண சபை தேர்தலை விரைந்து நடத்துவதற்கான சாதகமான சமிக்ஞையை ஜனாதிபதி அநுரகுமார வெளிப்படுத்தினார் என்று இந்திய துணை ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணன் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவ...
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய துணை ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணன் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து உரையாடினார்.