ADVERTISEMENT

கிரிக்கெட்

அஸ்வின், சுந்தருக்கு டீமில் இடமே இல்லை.. இதெல்லாம் சும்மா.. ஏற்கனவே போட்ட பிளான்!

அஸ்வின், சுந்தருக்கு டீமில் இடமே இல்லை.. இதெல்லாம் சும்மா.. ஏற்கனவே போட்ட பிளான்!

2023 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் திடீரென ஸ்பின்னர்களான அஸ்வின் மற்றும் வாஷிங்க்டன் சுந்தருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற பேச்சு எழுந்துள்ளது.

இந்த 4 அணிகள் தான் உலககோப்பை கிரிக்கெட்  அரையிறுதிக்கு செல்லும்.. ஆஸி. ஜாம்பவான் கருத்து

இந்த 4 அணிகள் தான் உலககோப்பை கிரிக்கெட்  அரையிறுதிக்கு செல்லும்.. ஆஸி. ஜாம்பவான் கருத்து

ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் மாதம் 5ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19ஆம் தேதி வரை இந்தியாவில் உள்ள 10 கிரிக்கெட் மைதானங்களில் நடைபெறுகிறது.

இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரின் முடிவு 

இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரின் முடிவு 

உலகக் கிண்ணத் தொடருக்கான இலங்கை கிரிக்கட் அணி அதன் அமைப்பு மற்றும் வீரர்களின் பொறுப்பு தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டுமென விளையாட்டு விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஆசிய கோப்பை இறுதிப்போட்டி- இந்திய அணி அபார வெற்றி

ஆசிய கோப்பை இறுதிப்போட்டி- இந்திய அணி அபார வெற்றி

16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. 3 மணியளவில் ஆட்டம் தொடங்க இருந்த நிலையில் மழையால் தாமதமானது.

என்ன சார் நடக்குது இங்க... 50 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது இலங்கை!

என்ன சார் நடக்குது இங்க... 50 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது இலங்கை!

இதனால் பந்து வீச முடியாது என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மழை மேகங்கள் காரணமாக குளிர்ந்த நிலை நிலவுவதால் பந்து பயங்கரமாக ஸ்விங் ஆனது.

என்ன மாதிரி பவுலிங்.. சிராஜ் படைத்த மாஸ் ரெக்கார்ட்.. மொத்தமாக ஆடிபோன இலங்கை வீரர்கள்!

என்ன மாதிரி பவுலிங்.. சிராஜ் படைத்த மாஸ் ரெக்கார்ட்.. மொத்தமாக ஆடிபோன இலங்கை வீரர்கள்!

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் முகமது சிராஜ்.

உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகு நசீம் ஷா; பாகிஸ்தானுக்கு பேரதிர்ச்சி!

உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகு நசீம் ஷா; பாகிஸ்தானுக்கு பேரதிர்ச்சி!

ஆசிய கோப்பை தொடரில் மிக முக்கியமான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை கடைசி பந்தில் வீழ்த்தி இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

5 வீரர்களுக்கு காயம்.. அதிரடி முடிவு எடுத்த இலங்கை.. சமாளிக்குமா இந்தியா?

5 வீரர்களுக்கு காயம்.. அதிரடி முடிவு எடுத்த இலங்கை.. சமாளிக்குமா இந்தியா?

2023 ஆசிய கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை - இந்தியா மோத உள்ளன. ஐந்து முக்கிய பவுலர்கள் காயமடைந்தாலும் இந்தப் போட்டிக்கு இலங்கை அணி சரியான திட்டம் ஒன்றை வகுத்து தயார் ...

13 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா, இலங்கை மோதல்.. வரலாற்றை பாருங்க!

13 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா, இலங்கை மோதல்.. வரலாற்றை பாருங்க!

இந்த எட்டு முறைகளில் யார் வெற்றி பெற்றார்கள் என்பதை பற்றி தற்போது பார்க்கலாம். ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி 1984 ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது.