ஆசிரியர் குழு (Editorial Team) என்பது News21 இன் செய்தியறை அணியாகும். இந்தக் குழு துல்லியமான, நம்பகமான மற்றும் காலத்திற்கேற்ற செய்திகளை வழங்க இணைந்து செயல்படுகிறது.
இலங்கை T10 கிரிக்கெட் போட்டியை எதிர்வரும் டிசம்பரில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என இலங்கை கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.
இலங்கையில் 2023 - 2024 ஆண்டுகளில் மக்கள் தொகை மற்றும் வீட்டு கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.
கிரிக்கெட்டை இங்கிலாந்து கண்டுபிடித்தாலும், அதனை 1970களுக்கு பின் ஆட்சி செய்தது வெஸ்ட் இண்டீஸ் தான். வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்துவீச்சாளர்களின் எழுச்சி,...
புத்தளத்திலிருந்து சுற்றுலா பயணிகளை ஏற்றிக் கொண்டு நுவரெலியா பகுதிக்கு சென்ற குறித்த பஸ் இன்று (10) பிற்பகல் 12.30 மணியளவில் வீதியிலேயே விபத்துக்குள்ள...
உலகில் அதிக வருடாந்த பொது விடுமுறை நாட்களைக் கொண்ட நாடுகளில் இலங்கை இடம்பெற்றுள்ளது
2023 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைகள் கிறிஸ்மஸ் பண்டிகைக்கு முன்னதாக நடைபெறும் எனவும் அவர் கூறியுள்ளார்.
அந்த இரவில் அவர் நோயாளியுடன் பாலியல் உறவில் இருந்து உள்ளார். அந்த நபர், உறவின்போது இதயம் செயலிழந்து மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
அரச சொத்துக்களை சட்டவிரோதமாக தம்வசம் வைத்துக்கொள்வது தண்டனைக்குரிய குற்றமாகும் என்பதால், குறிப்பிட்ட காலத்தின் பின்னர் மேற்படி சின்னம் நபரொருவரிடத்தில...
சி.டி. விக்கிரமரத்னவின் சேவைக் காலம் கடந்த மாதம் 26ஆம் திகதி நிறைவடைந்ததையடுத்து, பொலிஸ்மா அதிபர் பதவி வெற்றிடமாகவே இருந்தது.
கிண்ணியாவை சேர்ந்த ஏ.எல்.எம்.லாபீர், இலங்கை வெளிவிவகார செயலகத்தில் 25 வருடம் சேவையாற்றியுள்ளதோடு, தாய்லாந்து, கனடா மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளி...
கிழக்கு மாகாண சபையிலும், தேசிய ரீதியாகவும் முஸ்லிம் சிவில் நிர்வாக சேவை அதிகாரிகள் கடுமையான மன உளைச்சலுடன் பணியாற்ற நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.
மலையகத்துக்கான தனிப் பல்கலைக்கழகம் விரைவில் அமைக்கப்படும். இதனை கூடியவிரைவில் செய்துமுடிக்க வேண்டும் என்பதில் அமைச்சர் ஜீவன் தொண்டான் அக்கறையுடன் செயற...
முன்னாதாக இவர் தொகை மதிப்பு புள்ளிவிவரவியல் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றியிருந்தார்.