ஆசிரியர் குழு (Editorial Team) என்பது News21 இன் செய்தியறை அணியாகும். இந்தக் குழு துல்லியமான, நம்பகமான மற்றும் காலத்திற்கேற்ற செய்திகளை வழங்க இணைந்து செயல்படுகிறது.
தென்மேற்கு பருவமழை காரணமாக, அரபிக் கடல் மற்றும் வங்காள விரிகுடாவில் மிக பலத்த காற்று வீசக்கூடும், மேலும் கடல் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும்.
அம்பலாங்கொடை கந்தே மாவத்தை பகுதியில் துப்பாக்கிச்சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இன்றைய தங்க விலை நிலவரம்: இலங்கையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.
அந்த ஊழியர்களுக்கு 10,000 ரூபாய் கொடுப்பனவு மற்றும் சான்றிதழ்கள் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நீர் கட்டணத்திற்கான விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம்.
ஜனாதிபதி தேர்தல் திகதி: ஜூலை மாத இறுதிக்குள் ஜனாதிபதி தேர்தல் திகதி அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மின்சாரக் கட்டணக் குறைக்கப்பட்டதை தொடர்ந்தே சில உணவுப் பொருட்களின் விலை குறைக்கப்படவுள்ளதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது.
அவர், இலங்கையின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் உட்பட தேவையான நிறுவன பிரதிநிதிகளுடன் ஆரம்ப பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.
பியுமி ஹன்சமாலி தனது மனுவின் மூலம், தனது சொத்துக் குவிப்பு தொடர்பான விசாரணைகளை சிஐடியின் சட்டவிரோத சொத்துக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நிறுத்தி வ...
பொகவந்தலாவை பிரதான பஸ் தரிப்பிடத்தில் ஆரம்பமான ஆர்ப்பாட்ட பேரணி, பொகவந்தலாவ செல்வகந்தை சந்திவரை சென்றது.
இது அவரின் அரசியல் வாழ்வில் மற்றொரு உயர்வை குறிப்பதாக பார்க்கப்படுகிறது.
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட நேர்ந்தால் அதற்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும்
தமது கோரிக்கைகள் தொடர்பிலான எதிர்கால தொழிற்சங்க நடவடிக்கைகள் தொடர்பில் இன்று (16) இறுதித் தீர்மானத்திற்கு வரவுள்ளதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரி...
அடுத்த 24 மணி நேரத்திற்கு பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மின் கட்டணம் குறைப்பு: ஜூலை 16 செவ்வாய்கிழமை முதல் இலங்கையில் மின்சார கட்டணங்கள் 22.5% வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளன.