ஆசிரியர் குழு (Editorial Team) என்பது News21 இன் செய்தியறை அணியாகும். இந்தக் குழு துல்லியமான, நம்பகமான மற்றும் காலத்திற்கேற்ற செய்திகளை வழங்க இணைந்து செயல்படுகிறது.
நடிகர் விஜய் நடிப்பில் செப்டம்பர் 5ம் திகதி வெளியான வெளியான கோட் திரைப்படம் ரூ. 400 கோடி பட்ஜெட்டில் தயாராகி இருந்தது.
பொலிஸ் புத்தகத்தில் குறிப்பு எழுதிவிட்டு பொலிஸ் நிலையத்தில் இருந்து வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஹம்பாந்தோட்டை சிறிபோபுர பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நீண்ட வார விடுமுறை மற்றும் தேர்தல் காரணமாக, அரச மற்றும் தனியார் பஸ்களில் 99 வீதமான ஆசனங்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெருவின் முன்னாள் அதிபர் ஆல்பர்டோ புஜிமோரி காலமானதாக அவரது மகள் அறிவித்துள்ளார்.
ஜக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்கவிடம் 100 மில்லியன் ரூபாய் நட்டஈடு கோரி தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரி...
சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று (11) கையொப்பமிட்டுள்ளார்.
அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்குகளை இன்றும் (11) நாளையும் (12) பயன்படுத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் எதிர்கால திட்டம் ஏற்றுமதி பொருளாதாரமா அல்லது இறக்குமதி பொருளாதாரமா என்பதை முதலில் தெரிவிக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரம...
ஜனாதிபதி வேட்பாளர்கள் தமது பாதுகாப்பில் கவனம் செலுத்துமாறும், கடுமையான அவதானத்துடன் செயற்படுமாறும் பொலிஸார் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
இன்றைய ராசிபலன்: September 11, 2024: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் 5 இராஜாங்க அமைச்சர்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவி நீக்கியுள்ளார்.
இலங்கையில் சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கத்தின் விலை இன்று (10) அதிகரித்துள்ளது.