அரச தொழிலுக்கு காத்திருப்போருக்கு வெளியான அறிவிப்பு
வென்னப்புவ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போது அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
2021ஆம் ஆண்டு விண்ணப்பங்களை அனுப்பிய தகுதியான பரீட்சாத்திகளுக்காக கிராம அலுவலர் பரீட்சை எதிர்வரும் டிசெம்பர் மாதம் 02ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
இந்த பரீட்சையில் சித்திபெறும் 2,238 பேர் கிராம சேவகர்களாக நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.
ADVERTISEMENT
ADVERTISEMENT