பால் தேநீர் மற்றும் பிளேன் ரீ ஆகியவற்றின் விலைகள் 5 ரூபாயால் குறைப்பு

எரிவாயு விலை குறைப்பைத் தொடர்ந்து ஒரு கப் பால் தேநீர் மற்றும் பிளேன் ரீ ஆகியவற்றின் விலைகள், இன்று நள்ளிரவு முதல் 5 ரூபாயால் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பால் தேநீர் மற்றும் பிளேன் ரீ ஆகியவற்றின் விலைகள் 5 ரூபாயால் குறைப்பு
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஒரு கப் பால் தேநீர் மற்றும் பிளேன் ரீ ஆகியவற்றின் விலைகள், இன்று (5) நள்ளிரவு முதல் 5 ரூபாயால் குறைக்கப்படவுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

மூலப்பொருட்களின் விலைகள் மேலும் குறையும் பட்சத்தில், எதிர்காலத்தில் ஏனைய உணவுப் பொருட்களின் விலைகளும் குறைக்கப்படும் என சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்துள்ளார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
கூகுளில் நியூஸ்21ஐ பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -