பொருளாதாரம் தொடர்பில் மத்திய வங்கி ஆளுநர் வெளியிட்டுள்ள தகவல்

நாட்டில் நிலவும் பணவீக்கத்தை 5 சதவீதமாக  இந்த வருடத்தில் பேண எதிர்பார்ப்பதாக மத்திய வங்கி ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதாரம் தொடர்பில் மத்திய வங்கி ஆளுநர் வெளியிட்டுள்ள தகவல்
ADVERTISEMENT
ADVERTISEMENT

பிறந்துள்ள 2024ஆம் ஆண்டில் இலங்கையில் 3 சதவீத பொருளாதார வளர்ச்சி வேகத்தை எதிர்ப்பார்ப்பதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் நடாத்தப்பட்ட "2024 மற்றும் நாட்டின் பொருளாதாரம்" என்ற விசேட கலந்துரையாடலின் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

அத்துடன், நாட்டில் நிலவும் பணவீக்கத்தை 5 சதவீதமாக  இந்த வருடத்தில் பேண எதிர்பார்ப்பதாக மத்திய வங்கி ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT