50 மணி, 50 நிமிடங்கள் 50 நொடிகள் சிலம்பம் சுற்றி சோழன் உலக சாதனை படைத்த பொல்லாச்சி மாணவர்கள்
222 சிலம்பாட்ட மாணவர்கள், இடைவிடாது 50 மணிநேரம், 50 நிமிடங்கள் மற்றும் 50 நொடிகள் ஒற்றைச் சிலம்பம் சுற்றி சோழன் உலக சாதனை படைத்தனர்.
222 சிலம்பாட்ட மாணவர்கள், இடைவிடாது 50 மணிநேரம், 50 நிமிடங்கள் மற்றும் 50 நொடிகள் ஒற்றைச் சிலம்பம் சுற்றி சோழன் உலக சாதனை படைத்தனர்.
குறித்த யுவதி வேறு ஒருவருடன் தொடர்பில் உள்ளதாக சந்தேகம் கொண்டதால் காதலன் அந்த யுவதியுடன் தகராறில் ஈடுபட்டு கத்தியால் பலமுறை தாக்கியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட Coldrif இருமல் மருந்தில் நச்சுப்பொருள் கண்டறியப்பட்டதை அடுத்து, 5 வயதிற்குக் கீழ் உள்ள குழந்தைகளுக்கு இருமல் மருந்து வழங்குவதைத் தவிர்க்குமாறு சுக...
சட்டப் படிப்பில் கவனம் செலுத்தி வரும் மாணவியான சம்ரிதிக்கு, சமையலிலும், குறிப்பாக பேக்கிங்கிலும் அதிக ஆர்வம் இருந்துள்ளது. இந்த ஆர்வத்தை வெறும் பொழுதுபோக்காக விட்டுவிடாமல், அவ...
ஹைதராபாத்தில் தனது குடும்ப உறுப்பினரின் அவசர மருத்துவ தேவையை கருத்தில் கொண்டு வார இறுதி நாளில் கூடுதலாக வேலை பார்க்க மறுத்த ஊழியரை, அந்நிறுவனம் பணி நீக்கம் செய்திருப்பது அதிர்...
இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில், இருமல் மருந்தைக் குடித்த 11 குழந்தைகள் சிறுநீரகம் செயலிழந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அண...
மேற்குவங்காள மாநிலத்தில் டார்ஜிலிங், கலிம்போங், கூச் பெஹார், ஜல்பைகுரி மற்றும் அலிப் பூர்துவார் ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்து பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில், பிரதமர் மோடியின் தமிழகம் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
ஒரு பெண் இரண்டு சகோதரர்களை ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொண்டு புகைப்படம் எடுத்துக் கொண்ட காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ராஜஸ்தானின் சிகார் பகுதியிலுள்ள ஒரு தனியார் பாடசாலையில் நான்காம் வகுப்பு பயின்று வந்த பிரச்சி குமாவத் என்ற 9 வயது மாணவி மாரடைப்பால் உயிரிழந்தார்.
ஆசியாவிலேயே வயதான யானை என்பதால் வட்சலாவை காண பனா சரணாலயத்திற்கு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்து வந்தனர்.
திடீரென தூக்கத்தில் இருந்து எழுந்த குழந்தை, திடீரென வீட்டின் ஜன்னல் வழியாக வெளியே செல்ல முயன்றது.