தமிழகத்தில் தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிரடி சரிவு!

இன்று (ஜூலை 19,2024) சென்னையில் ஒரு கிராம் 22 காரட் ஆபரணத் தங்கம் 6,875 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. 

தமிழகத்தில் தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிரடி சரிவு!
ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்தியாவில்தங்கம் விலை ஏற்றம் கண்டு வந்த நிலையில் இன்று கணிசமான சரிவை பதிவு செய்துள்ளது. ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை 240 ரூபாயால் குறைந்துள்ளது. 

இன்று (ஜூலை 19,2024) சென்னையில் ஒரு கிராம் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றைய விலையிலிருந்து 30 ரூபாய் குறைந்து 6,875 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT

அதேபோல 8 கிராம் தங்கத்தின் விலையும் நேற்றைய விலையான ரூ.55,240 இருந்து 240 ரூபாய் சரிந்து இன்று ரூ.55,000-க்கு விற்பனையாகி வருகிறது.

இன்றைய 24 காரட் ஒரு கிராம் தூய தங்த்தின் விலை நேற்றைய விலையான ரூ.7,375 இருந்து 30 ரூபாய் சரிந்து 7,345 ரூபாய்க்கு விற்பனையாகத் தொடங்கியுள்ளது. 

அதேபோல 8 கிராம் தங்கத்தின் விலை நேற்றைய விலையிலிருந்து 240 ரூபாய் குறைந்து ரூ.58,760-க்கு விற்பனையாகி வருகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை நேற்றைய விலையான ரூ.99.20 இருந்து இன்று ரூ.1.45 ரூபாய் குறைந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.1,450 ஆக குறைந்து ரூ.97,750 ஆகவும் விற்பனையைத் தொடங்கியுள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT